FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரசியல்

இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் - புகைப்படங்கள்

இந்திய மக்கள் ஒன்றிணைந்த காட்சிகள் - நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள்

Updated On : 17 மார்ச் 2024, 11:03 pm IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில், 2-வது கட்டமாக இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு இன்றுடன் நிறைவு பெற்றது. - ANI
பகிர்:
பிவாண்டியில் மக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. - ANI
மும்பையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் பிரியங்கா காந்தி. - Kunal Patil
இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள். - Kunal Patil

Advertisement

Advertisement

இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. - -
ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் நிறைவு நாளில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா. - ANI
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பி.ஆர்.அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர்.
மும்பையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணித் தலைவர்கள்.
மும்பையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணித் தலைவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments