ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி ராமையா நிச்சயதார்த்தம் - புகைப்படங்கள்
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாக்கும் இயக்குநர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இருவருக்கும் சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது.
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாக்கும் இயக்குநர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இருவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஐஸ்வர்யாவும் பிரபல தமிழ் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகனான உமாபதியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாக்கும் இயக்குநர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இருவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இரண்டு குடும்பத்துக்கும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர் விஷால், இயக்குநர் சிறுத்தை சிவா உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்.
இருவீட்டு குடும்பத்தினரும் இவர்களது திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, நிச்சயதார்த்தம் நடந்தது.
ஐஸ்வர்யா - உமாபதியின் உடன் ஐஸ்வர்யாவின் தங்கை அஞ்சனா.
ஐஸ்வர்யா-உமாபதியின் நிச்சயதார்த்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.