நடிகை மீரா நந்தன் தொழிலதிபர் ஸ்ரீஜூ நிச்சயதார்த்தம் - புகைப்படங்கள்
தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
நிச்சயதார்த்தம் கேரளாவில் உள்ள கொச்சியில் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழில் வால்மிகி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா நந்தன்.
ஆதி ஜோடியாக அய்யனார், சரத்குமாருடன் சண்டமாருதம் மற்றும் காதலுக்கு மரணமில்லை, நேர்முகம் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.
துபாயில் உள்ள பிரபல எப்எம் ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வரும் மீரா நந்தன்.
லண்டனை சேர்ந்த ஸ்ரீஜூ என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை மீரா நந்தன்.
அழகாக காட்சியளித்த ஜோடி.
சரத்குமார் ஜோடியாக சண்டமாருதம், வால்மீகி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.
புன்னகையுடன் கேமராவுக்கு போஸ் கொடுத்த மீரா நந்தன்.
பாரம்பரிய மஞ்சள் நிற சேலையில் வித்தியாசமான பிளவுஸ் அணிந்து வந்த மீரா நந்தன்.
தங்க நகைகளால் தனது தோற்றத்தை மெருகேற்றிய மீரா நந்தன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.