2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் கலந்து கொண்ட ஜூடோ வீராங்கனையான துலிகா மான். 
விளையாட்டு

ஜூடோ: அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற துலிகா மான் - புகைப்படங்கள்

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN
2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் கலந்து கொண்ட ஜூடோ வீராங்கனையான துலிகா மான்.
பெண்களுக்கான 78 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் நியூசிலாந்தின் சிட்னி ஆண்ட்ரூஸுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் துலிகா மான்.
பெண்களுக்கான 78 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் நியூசிலாந்தின் சிட்னி ஆண்ட்ரூஸுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் துலிகா மான்.
இந்தியாவின் துலிகா மான், மொரீஷியஸின் ட்ரேசி டர்ஹோனை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்தியாவின் துலிகா மான், மொரீஷியஸின் ட்ரேசி டர்ஹோனை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவின் துலிகா மான் நியூசிலாந்தின் சிட்னி ஆண்ட்ரூஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவின் துலிகா மான் நியூசிலாந்தின் சிட்னி ஆண்ட்ரூஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் வீராங்கனையான துலிகா மான்.
இந்தியாவின் வீராங்கனையான துலிகா மான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT