இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்
ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன், சச்சின் டெண்டுல்கர் உடன் பாலிவுட் பாடகி சுனிதி செளகான். - Kunal Patil
சச்சின் டெண்டுல்கர் உடன் பாலிவுட் பாடகி சுனிதி செளகான். - Kunal Patil
டி ஒய் பாட்டீல் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் உடன் பாலிவுட் பாடகி சுனிதி செளகான். - Kunal Patil
பார்வையாளர்களை நோக்கி கை அசைக்கும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். - Kunal Patil
டி ஒய் பாட்டீல் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர். - Kunal Patil
டி ஒய் பாட்டீல் மைதானத்தில் சாம்பியன்ஷிப் கோப்பையுடன் சச்சின் டெண்டுல்கர். - Kunal Patil
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.