கோப்புப்படம் 
இந்தியா

அறிவியல் பொய் சொல்லாது: பிரதமர் மோடி பொய் சொல்வார்; ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, அறிவியல் பொய் சொல்லாது, பிரதமர் மோடி பொய் சொல்வார் என்று சுட்டுரையில் கூறியுள்ளார்.

DIN

புதுதில்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அறிவியல் பொய் சொல்லாது, பிரதமர் மோடி பொய் சொல்வார் என்று தனது சுட்டுரையில் கூறியுள்ளார்.

இந்தியாவில் கரோனாவால் 47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு  4.8 லட்சம் என பொய் சொல்கிறது என ராகுல்காந்தி தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்வார் என காங்கிரஸ்  எம்.பி.ராகுல் காந்தி கூறியுள்ளார். 

கரோனாவால் இழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT