யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகின!
யுபிஎஸ்சி 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
யுபிஎஸ்சி 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) 861 காலியிடங்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை கடந்த ஜூன் 5 ஆம் தேதி நடத்தியது.
இதற்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வர்கள் https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் முடிவுகளைக் காணலாம்.
Advertisement
Advertisement
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்ததாக முதன்மைத் தேர்வும் நேர்காணலும் நடைபெறும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.