லக்னௌ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே: 50 பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்து
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தலைக்குப்புற கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தலைக்குப்புற கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிகாருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து இந்த விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க.. அச்சமூட்டிய கனவுகள்: பல கோடி மதிப்புள்ள கோயில் சிலைகளை ஒப்படைத்த திருடா்கள்
Advertisement
Advertisement
உடனடியாக விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களை மீட்க ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.