FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் பிறந்த நாள்... சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்கள்!

சர்தார் - 2 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர்கள்...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:34 pm IST
நடிகைகள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத்
பகிர்:

நடிகைகள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் பிறந்த நாளை முன்னிட்டு சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக மித்ரன் - கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 தயாராகியுள்ளது. இதுவும் உளவுக்கதையாகவே எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார். நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

கார்த்தியின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படமான சர்தார் 2 வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நடிகைகள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் பிறந்த நாளை முன்னிட்டு சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

pecial posters for Sardar 2 have been released to mark the birthdays of actresses Malavika Mohanan and Ashika Ranganath.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments