இந்தியா

உ.பி.யில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: கொள்ளை கும்பல் தலைவன் சுட்டுக் கொலை!

உத்தரப் பிரதேச காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை குழு மீரட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கேங்ஸ்டார் அனில் துஜானா சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

உத்தரப் பிரதேச காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை குழு மீரட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கேங்ஸ்டார் அனில் துஜானா சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேடப்பட்டு வந்த அனில் துஜானா மீது 62 வழக்குகள் உள்ள நிலையில் சிறப்புப் படையினரால் மீரட்டில் இன்று சுற்றி வளைக்கப்பட்டு, என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். 

இவர் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT