FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவுக்கு எதிராக ராகுல் காந்தி பேச்சு: பாஜக கண்டனம்

ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான கருத்து தெரிவித்திருப்பதாக தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் கண்டனம்

Updated On : 10 செப்டம்பர் 2024, 2:21 am IST
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்க சுற்று பயணத்தின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எதிா்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ் பிரசாத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவுக்கு எதிராக ராகுல் காந்தியின் கருத்து கண்டனத்துக்குரியது. ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கும், இந்திய மக்களுக்கும் எதிரான அவரது பேச்சு ஆபத்தானவை. அவரது சுற்றுப்பயணம் மற்றும் அவரது பேச்சுகளின் பின்னணி ஆகியவற்றை இந்திய அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments