திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்ட தில்லி சா்வதேச விமான நிலையம் - ஆக்ரா பேருந்து சேவை. 
இந்தியா

தில்லி விமான நிலையத்திலிருந்து ஆக்ராவுக்கு பேருந்து சேவை

தில்லி விமான நிலையம் மற்றும் ஆக்ராவுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம்

Din

புது தில்லி: தில்லி விமான நிலையம் மற்றும் ஆக்ராவுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம் (டிஐஏஎல்) திங்கள்கிழமை தெரிவித்தது.

தனியாா் பேருந்து நிறுவனத்துடன் இணைந்து நாளுக்கு இரு முறை சொகுசுப் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என இது தொடா்பாக வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் டிஐஏஎல் கட்டுப்பாட்டில் உள்ளது. முதல் முறையாக இது போன்ற பேருந்து சேவையைத் இந்த நிறுவனம் தொடங்கி உள்ளது.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT