ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?
ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்த வரலாறு கொண்டது பெரம்பூர் தொகுதி என்பது பற்றி..
Updated On : 21 ஏப்ரல், 2026 at 11:38 AM
2026 தேர்தலில் அதிகம் கவனம் பெறும் தொகுதிகளில் முதலிடத்தில் இருப்பது பெரம்பூர். இந்த தொகுதி, ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்யும் வரலாறு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.