இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 22 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!
பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குகிறது.
மாறுவோம், மாற்றுவோம்! அண்ணாமலையின் புதிய அறிவிப்பு!
’வீ த லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை, அவருடைய இயக்கத்தின் இணையதளம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சனிக்கிழமை (அக. 22) வெளியிட்டுள்ளார்.
குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை!
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி, தன்னுடைய 105 வயது வரை சிறையில் கழித்த நிலையில், இறுதி நாள்களை குடும்பத்துடன் இருக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! ஆக. 22 விலை நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது.
சென்னை நாள்: மு.க. ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து!
சென்னை நாளை முன்னிட்டு, திமுக தலைவர்கள் மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் சனிக்கிழமை (ஆக. 22) வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.