FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குழந்தைகள் உலகம்

காடு

காடு சுற்றிப் பார்க்கணும் கால் வலிக்க நடக்கணும்

பகிர்:

காடு சுற்றிப் பார்க்கணும்

கால் வலிக்க நடக்கணும்

காட்டு விலங்கு வகைகளை

Advertisement

Advertisement

கண்டு கண்டு மகிழணும்!

-

தாவர அடர்த்தி மிக அழகு

பூவும் மனமோ மகிழும்

நீரோடை அழகுகளைக் கண்டு

நெஞ்சம் முழுவதும் துள்ளும்!

-

மலைகள் சூழ்ந்த நிலங்கள்

மலைத்து நிற்கலாம் நாமே

கொட்டும் அருவி அதிலே

குளித்து மகிழலாம் தாமே!

வசீகரன், தேனாம்பேட்டை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments