முகப்பு
குழந்தைகள் உலகம்

இது தெரியுமா? பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் எவ்வளவு?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

Updated On : 7 மே 2026, 7:16 pm IST
பட்டாம்பூச்சி. - கோப்புப்படம்
பகிர்:

பட்டாம்பூச்சிகள் மிகவும் அழகாக இருக்கின்றன. இதில் எந்த வகை சிறந்தது, இவற்றின் ஆயுள் காலம் எவ்வளவு?

பட்டாம்பூச்சிகளைப் பார்த்தாலே மனம் துள்ளும். உலகில் விதவிதமான பட்டாம்பூச்சிகள் உள்ளன. அத்தனையும் அழகானவை. இவற்றில்தான் எத்தனை வண்ணங்கள்.

இவற்றில் மிகவும் அழகானவை மோனார்க் என்று அழைக்கப்படும் பட்டாம்பூச்சிதான். இது அளவிலும் மிகப் பெரியது. இது சிறகை விரித்தால் 3.7 அங்குலத்திலிருந்து 4.1 அங்குலம் நீளம் வரை இருக்கும்.

Advertisement

Advertisement

இந்த வகை பட்டாம்பூச்சிகள் வட அமெரிக்காவில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். நாம் பார்க்கும் சாதாரண பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் 6-இல் இருந்து 14 நாள்கள் வரைதான்.

மோனார்க் பட்டாம்பூச்சி 6-இல் இருந்து 9 மாதங்கள் வரை வாழும். உலகிலேயே மிக நீண்ட ஆயுள் காலத்தைக் கொண்ட பட்டாம் பூச்சி வட அமெரிக்காவில் வாழ்கிறது.

இது மோர்னிங் க்ளோக் என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆயுள் காலம் 11 மாதங்கள்.

summary

About rare information that children should know

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments