FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேல்பூரி -16-11-2026

தஞ்சாவூர் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர் 'சக்கர சாமந்தம்.'

14 நவம்பர் 2026, 7:22 pm
பகிர்:

கண்டது...

தஞ்சாவூர் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர் 'சக்கர சாமந்தம்.'

Advertisement

Advertisement

-மல்லிகா அன்பழகன், சென்னை-93.

----------------------------------------------------------------------------

சென்னை அசோக் நகரில் ஆட்டோவில் கண்ட வாசகம்

'சொந்தக்காரனை நம்பினால் தகராறு...

சொந்தக்காலை நம்பினால் வரலாறு!'

- அ.கீர்த்தனா, சென்னை-33.

----------------------------------------------------------------------------

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள இனிப்பகத்தின் பெயர்

'கொஞ்சம் அமுதம்.'

-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

----------------------------------------------------------------------------

கும்பகோணம் - நீடாமங்கலம் மார்க்கத்தில் உள்ள முடிதிருத்தகம் ஒன்றின் பெயர்

'ஹீரோ ஹீரோயின்.'

-எம்.ஸ்ரீகிருஷ்ணா, மேல்மங்கைநல்லூர்.

----------------------------------------------------------------------------

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் எழுதியிருந்த வாசகம்

'புரியாத பிரியம்... பிரியும்போது புரியும்.'

-ப.விஸ்வநாதன், அறந்தாங்கி.

----------------------------------------------------------------------------

குறுந்தகவல் பார்த்தது...

'விடியாத பொழுதும் இல்லை... முடியாத காரியமும் இல்லை!'

-த.பாலசுப்பிரமணியன், கோவை.

----------------------------------------------------------------------------

'உறவு என்பது ஊசி மாதிரி...

கோத்தும் விடும்; குத்தியும் விடும்!'

-க.அருச்சுனன், செங்கல்பட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.