FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேல்பூரி- 18-10-26

உன்னைக் கொல்லும் ஓர் ஆயுதம் உன் கோபம்...

18 அக்டோபர் 2026, 1:41 pm IST
பகிர்:

கண்டது...

(அருப்புக்கோட்டையில் உள்ள ரெடிமேட் கடை ஒன்றின் பெயர்)

'ஆம்பள சொக்கா.'

Advertisement

Advertisement

-அன்னபூர்ணா, கோவில்பட்டி.

(செங்குன்றத்தில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

'விடியாத வானில் இருளே மிஞ்சும்...

முயலாதவன் வாழ்வில் தோல்வியே மிஞ்சும்!'

-சிவம், திருவள்ளூர்.

(கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'புகைப்பட்டி.'

- க. பூமலை, நமசிவாயபுரம்.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'அடையாமடை.'

-அ.இரவீந்திரன், கன்னியாகுமரி.

கேட்டது...

(அம்பத்தூரில் டீக்கடை ஒன்றில் இரு நண்பர்கள்...)

'டீ விலை உயர்ந்ததை நினைச்சா கஷ்டமா

இருக்குடா...'

'நீ ஏன்டா கஷ்டப்படுறே... தினமும் உனக்கு ஓசி டீ வாங்கித்தர்ற நான்தானேடா கஷ்டப்படணும்?'

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

சிக்கிறாங்கப்பா...

'உன்னைக் கொல்லும் ஓர் ஆயுதம் உன் கோபம்...

உலகையே வெல்லும் ஓர் ஆயுதம் உன் மெளனம்!'

-அ. சாந்த பிரியா, மாம்பலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments