பேல்பூரி - 11-10-26
வேலைக்கு ஆள்கள் தேவை இல்லை...
கண்டது...
திருப்பூரில் துணிக்கடை ஒன்றில் எழுதியிருந்த வாசகம்)
'வேலைக்கு ஆள்கள் தேவை இல்லை...
Advertisement
Advertisement
முன்னேறத் துடிப்பவர்கள் வேண்டும்!'
-செ.ந.வடிவேல், திருப்பூர்.
(திருநெல்வேலி வண்ணார்பேட்டைக்கு அருகே உள்ள ஒரு தெருவின் பெயர்)
'எட்டுத்தொகை.'
- கெளதம் ராமாமிர்தம், பேரளி.
(செங்கல்பட்டில் வேனின் பின்புறம் எழுதியிருந்த வாசகம் )
'நல்ல நட்பு என்பது வெங்காயம் மாதிரி. 'கட்' பண்ணிப் பாருங்க... கண்ணு கலங்கும்!'
-க.அருச்சுனன், செங்கல்பட்டு.
(சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒரு கடையின் பெயர்)
'மொபைல் கிராமம்.'
- மல்லிகா அன்பழகன், சென்னை-93.
யோசிக்கிறாங்கப்பா...
'பயந்தவனுக்கு 'வலி' நிறைந்த வாழ்க்கை...
துணிந்தவனுக்கோ 'வழி' நிறைந்த வாழ்க்கை!'
-அ.கருப்பையா, பொன்னமராவதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.