பேல்பூரி - 22-11-2026
சிதம்பரத்தில் ஒரு நூலகத்தில் எழுதியிருந்தது...
கண்டது...
சிதம்பரத்தில் ஒரு நூலகத்தில் எழுதியிருந்தது...
- கோ.செல்வமுத்துக்குமார், சிதம்பரம்.
Advertisement
Advertisement
----------------------------------------------------------------------------------------------
கடலூர் மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்...
'அன்னவல்லி, தியாகவல்லி, அக்கடவல்லி.'
- விஜயகுமாரி ராமச்சந்திரன், பைத்தந்துறை.
----------------------------------------------------------------------------------------------
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் இருந்து குடியாத்தம் செல்லும் வழியில் உள்ள ஓர் ஊரின் பெயர்
'குட்டைமேடு.'
- எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு.
----------------------------------------------------------------------------------------------
நாகப்பட்டினத்தில் கடை ஒன்றில் எழுதியிருந்த வாசகம்
'பழகும் உறவுகள் அடித்தால் வலிக்காது... நடித்தால் வலிக்கும்!'
- நாகஜோதி செந்தில்குமார், நாகப்பட்டினம்.
----------------------------------------------------------------------------------------------
நாமக்கல் மாட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்
'பழந்தின்னிப்பட்டி.'
- பி. தனபாலன் தர்ஷன், பழனியப்பனூர்.
----------------------------------------------------------------------------------------------
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்
'ஆணாய்பிறந்தான்.'
- கெளதம் ராமாமிர்தம், பேரளி.
----------------------------------------------------------------------------------------------
குறுந்தகவலில் பார்த்தது...
'பொறுமை ஒரு போதும் தோல்வி அடையாது...
பொறாமை ஒரு போதும் வெற்றி பெறாது!'
- க. பூமலை, நமசிவாயபுரம்.