FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேல்பூரி - 04-10-2026

பணம் நண்பனை எதிரியாக்கும்... | குணம் எதிரியை நண்பனாக்கும்!

பகிர்:

கண்டது...

(சென்னை மாங்காட்டில் ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்த வாசகம்)

'பணம் நண்பனை எதிரியாக்கும்...

Advertisement

Advertisement

குணம் எதிரியை நண்பனாக்கும்!'

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

(நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஓர் உணவு விடுதியின் பெயர்.)

'கொழுந்தியா வீடு.'

-கல்லிடை சிவா, நெல்லை.

(எல்ஐசி ஏஜெண்ட் அலுவலகத்தில் கண்டது)

'உன் திறமையை மற்றவர்கள் உணர்ந்தால்... நீ

வேலைக்காரன்;

உன் திறமையை நீயே உணர்ந்தால்... நீ எஜமானன்!'

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(கோவையில் முதியோர் இல்லம் ஒன்றில் கண்டது)

'முதுமை வரம்... அதை பேணுவோம் தினம் தினம்.'

-த.பாலசுப்பிரமணியன், கோவை.

(கும்பகோணம் ஆயிக்குளம் சாலையில் உள்ள தேநீர்க்கடை ஒன்றின் பெயர்)

'ஒன்ஸ்மோர் கப்.'

-எம்.ஸ்ரீகிருஷ்ணா, மயிலாடுதுறை.

யோசிக்கிறாங்கப்பா...

'அனுபவமும் அவமானமும் கற்றுத்தரும் பாடத்தை, வாழ்க்கையில் எந்த ஆசானும் கற்றுத் தருவதில்லை.'

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments