FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேல்பூரி - 1-11-26

இமயத்தில் இருந்தாலும் சமயத்தில் வருவேன்

31 அக்டோபர் 2026, 7:17 pm
பகிர்:

கண்டது...

(கரூரில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

'இமயத்தில் இருந்தாலும் சமயத்தில் வருவேன்.'

Advertisement

Advertisement

-மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.

(திருச்சியில் வேன் ஒன்றில் கண்ட வாசகம்)

'மது உள்ளே சென்றால்...

மதி வெளியே சென்று விடும்!'

-எம் அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(புதுச்சேரியில் ஒரு மதுபானக்கூடத்தின் வாசலில் கண்ட வாசகம்)

'உத்தரவின்றி உள்ளே வா...

சச்சரவின்றி வெளியே போ!'

- இரா.தீனதயாளன், இருவேல்பட்டு.

(சென்னை, அம்பத்தூரில் உள்ள உணவு விடுதி ஒன்றின் பெயர்)

'உயர் திணை.'

-செங்காந்தாள், மௌலிவாக்கம்.

யோசிக்கிறாங்கப்பா!

'பிரச்னைகளைத் தூரத்தில் வைத்துப் பழகுங்கள்...

நிம்மதி பக்கத்திலேயே இருக்கும்!'

எஸ். எம். எஸ்.

'எதையும் பொறுமையோடு தேடு...

பொறாமையோடு தேடாதே!'

-அ.கருப்பையா, பொன்னமராவதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments