இது தெரியுமா? மின் விசிறி எதிர் திசையில் சுற்றுவதுபோல தோற்றம் அளிப்பது ஏன்?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...
மின் விசிறி சுற்றும்போதோ, சக்கரம் சுழலும்போதோ சில சமயங்களில் எதிர் திசையில் சுற்றுவதுபோல தோற்றம் அளிப்பது ஏன்?
ஒரு காட்சியின் அசைவு, நம் கண்களுக்கு ஒரு விநாடிக்கு 24 பகுதிகளாகத் (ஃபிரேம் ரேட்) தெரிகிறது.
இதற்கு குறைவாகத் தெரிந்தால் அந்த அசைவு சுற்று நம் கண்களுக்கு இயல்பைவிட வேகமாகத் தெரியும். அந்த அசைவு விநாடிக்கு 24 பகுதிகளுக்கு மேல் அதிகரித்தால் அவை நம் கண்களுக்கு மெதுவாக இருப்பதுபோல் தெரியும்!
Advertisement
Advertisement
மின் விசிறி வேகமாகச் சுழலும்போது அதாவது விநாடிக்கு 24 பகுதிக்கு மேல் சுழலும்போது, நம் கண்களுக்கு அவ்வசைவின் முந்தய பகுதியே தென்படும்.
தொடரும் வேகத்தினால் நம் கண்களுக்கு அதற்கு முந்தைய பகுதியே தென்படும். இப்படியே காட்சி தொடர்ச்சியாக எதிர் திசையில் சுற்றும் மாயம் ஏற்படுகிறது.
Regarding rare information that children should know
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.