திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 11 கிராமங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர்கள் முற்றுகை
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க கோரியும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடையின்றி நடத்த
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க கோரியும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடையின்றி நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் ஏ வெள்ளோடு, நத்தம்மாடிபட்டி, தில்லமநாயக்கன்பட்டி, வீரக்கல், உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.