நவாஸ் செரீப்பின் அழைப்பை விரைவில் பாகிஸ்தானுக்கு செல்கிறார் போப் பிரான்சிஸ்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் அழைப்பை ஏற்று, போப் பிரான்சிஸ் விரைவில் பாகிஸ்தான் பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் அழைப்பை ஏற்று, போப் பிரான்சிஸ் விரைவில் பாகிஸ்தான் பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வாடிகன் சென்ற பாகிஸ்தான் அமைச்சர் கம்ரான் மைக்கேல், போப் பிரான்சிஸை சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் வருமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் சார்பாக போப் பிரான்சிஸ்க்கு அவர் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.