முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கரோனா அறிகுறி கண்டறியப்பட்டதையடுத்து சென்னை ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.