FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மறக்க முடியாத 2020!

2020 ஆம் ஆண்டில் தங்கள் வாழ்வில் மறக்க முடியாதது எனக் கருதும் ஒரு விஷயத்தைப் பற்றி 50 சொற்களில் எழுதி அனுப்புங்கள்..

Updated On : 28 டிசம்பர் 2020, 1:31 pm IST
பகிர்:


2020 ஆம் ஆண்டில் தங்கள் வாழ்வில் மறக்க முடியாதது எனக் கருதும் ஒரு விஷயத்தைப் பற்றி (தங்களைச் சார்ந்ததாக அல்லது  பொதுவானதாக இருக்கலாம்) 50 சொற்களில் (அரசியல் தவிர்த்து, எவரொருவரையும் காயப்படுத்திவிடாத வகையில்) எழுதுங்கள்; தேர்ந்தெடுக்கப்பட்டவை  தினமணி.காமின் 'மீள்பார்வை 2020' சிறப்புப் பக்கத்தில் பிரசுரமாகும். 

வாட்ஸ்ஆப்: 73388 45007
ஜி-மெயில்: dinamani.readers@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments