தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா ?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 52,440-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 52,440-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.52,440-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 6,555-க்கும் , பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 52,440-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
Advertisement
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.88-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ. 88,000-க்கு விற்பனையாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.