முகப்பு
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 6140 கன அடியாக அதிகரிப்பு.

தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 6140 கன அடியாக அதிகரிப்பு.

Updated On : 10 டிசம்பர், 2024 at 4:08 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 6140 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 10) காலை வினாடிக்கு 5793 கன அடியிலிருந்து, வினாடிக்கு 6140 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 116. 37அடியிலிருந்து 116. 63 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 88.19 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →