முகப்பு
கோப்புப்படம்.
தற்போதைய செய்திகள்

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (டிச. 20) சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.56,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய செய்திகள்

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (டிச. 20) சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.56,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 20 டிசம்பர், 2024 at 5:13 AM
கோப்புப்படம்.
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (டிச. 20) சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.56,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கும், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.7,070-க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை(டிச.20) பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.56,320-க்கும், கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ.7,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.98-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ.98,000-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →