FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேட்டூர் அணை: நீர்வரத்து வினாடிக்கு 4,197 கன அடி!

மேட்டூர் அணை நீர் வரத்து 4,197 கன அடியாக குறைந்தது.

11 ஜூலை 2024, 9:08 am IST
மேட்டூர் அணை நீர் வரத்து 4,197 கன அடியாக குறைந்தது.
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணை நீர் வரத்து 4,197 கன அடியாக குறைந்தது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,197 கன அடியாக குறைந்துள்ளது.

வியாழக்கிழமை காலை (ஜூலை 11) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.15 அடியிலிருந்து 41.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அணைக்கு வரும்நீரின் அளவு வினாடிக்கு 4,521 கன அடியிலிருந்து 4,197 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 12.95 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments