FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் பசவராஜ் பொம்மை!

கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை, ஷிகாவ்ன் சட்டப்பேரவைத் தொகுதியின் பேரவை உறுப்பினர் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

Updated On : 15 ஜூன் 2024, 3:26 pm IST
பசவராஜ் பொம்மை
பகிர்:

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை, ஷிகாவ்ன் சட்டப்பேரவைத் தொகுதியின் பேரவை உறுப்பினர் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஹாவேரி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவரது மாநில பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

பொம்மை தனது முதல் மக்களவைத் தேர்தலில், தனது எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ வேட்பாளரை விட 43,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisement

Advertisement

பொம்மை 7,05,538 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்தசுவாமி கடாதேவர்மத் 6,62,025 வாக்குகளும் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments