மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சனிக்கிழை காலை வினாடிக்கு 9,466 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,149 கன அடியாக குறைந்தது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சனிக்கிழை காலை வினாடிக்கு 9,466 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,149 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.60 அடியில் இருந்து 106.59அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,466 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,149 கன அடியாக குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | சேலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது
காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழை காலை 8 மணிக்கு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 73.64 டிஎம்சியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.