ஓடிடியில் வெளியான பிளடி பெக்கர், பிரதர்!
ஓடிடியில் வெளியானது பிளடி பெக்கர், பிரதர்.
பிளடி பெக்கர் மற்றும் பிரதர் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் பெக்கர் திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடியில் காணக் கிடைகிறது.
இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கிய பிளடி பெக்கர் படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பாக்ஸர் வடிவேலு, ஜெயிலர் ஜெயக்குமார்... உண்மை சம்பவமா சொர்க்கவாசல்? - திரை விமர்சனம்
ஜெயம் ரவி - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதர் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம். . இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.