முகப்பு
தற்போதைய செய்திகள்

லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் பட டீசர்!

வெளியானது மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் பட டீசர்.

Updated On : 11 அக்டோபர் 2024, 7:59 pm IST
பகிர்:

ஹரி பாஸ்கர் - லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்து, தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

பிரன்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் யூடியூபர் ஹரி பாஸ்கருடன் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸின் 101ஆவது படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments