சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை (புதன்கிழமை) அதிரடியாக குறைந்துள்ளது. 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை (புதன்கிழமை) அதிரடியாக குறைந்துள்ளது.

DIN

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணமாக கடந்த வாரம் தங்கத்தின் விலை திடீர் ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது. தற்போது பதற்றம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஒரே நாளில் காலை, மாலை என 2 முறை சரிந்தது. இதனால் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.8,750-க்கும், பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கும் விற்பனையானது.

இந்தி நிலையில், ஒரு மாதத்துக்குப் பிறகு விலை குறைந்து மீண்டும் சவரன் ரூ.70,000-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து ரூ.8,855-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.8,805-க்கும்,பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7255-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானின் அதிபராகப் பதவியேற்கிறாரா ராணுவ தலைமைத் தளபதி?

பாஜக ஆளும் மாநிலங்களில் கம்பு சுற்றுங்கள்: ஆளுநர் மீது முதல்வர் விமர்சனம்!

ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!

கனடா: விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தால் 600 விமானங்கள் ரத்து

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு!

SCROLL FOR NEXT