FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஸ்பெஷல்

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?

அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது!

Updated On : 30 ஜூன் 2018, 12:02 pm IST
பகிர்:
  • சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது!
  • வாழ்ந்து காட்டவேண்டுமென்ற வைராக்கியம் இருக்கிறது!
  • வென்றூ காட்ட வேண்டுமென்ற வீம்பு இருக்கிறது!
  • அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது!
  • அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது!
  • வாய்ப்பு எங்கே, எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது!
  • வாய்ப்பு வரவில்லை என்றாஇ அதை உருவாக்கும் திறமை இருக்கிறது!
  • உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது!
  • தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்க தாராள மனம் இருக்கிறது!
  • அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது!
  • தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது!
  • சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப் போகும் அடக்கம் இருக்கிறது!
  • விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளும் விவேகம் இருக்கிறது!
  • அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் மூளை இருக்கிறது!
  • குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது!
  • கடமைகள் காத்துக் கிடக்க பொழுது போக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது!
  • நேற்றை விட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது!

அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments