ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ரியான் பராக் இல்லை!
ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பேட் செய்கிறது.
Advertisement
Advertisement
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் ரியான் பராக் மற்றும் ரவீந்திர ஜடேஜா பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
லக்னௌ அணியின் பிளேயிங் லெவனில் முகமது ஷமி மற்றும் அய்டன் மார்க்ரம் இல்லை. மோஷின் கான் மற்றும் ஆயுஷ் பதோனி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
In the IPL match against the Lucknow Super Giants, the Rajasthan Royals won the toss and elected to bowl.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.