எலிமினேட்டர் போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் பந்துவீச்சு!
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் இன்று (மே 27) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட் செய்கிறது.
Advertisement
Advertisement
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் (மே 29) குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunrisers Hyderabad, having won the toss in the Eliminator match of the IPL series, has elected to bowl.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.