ஐபிஎல் 2027: 10 அணிகளின் தக்கவைப்பட்ட வீரர்கள் விவரம்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்காக 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்கள் விவரம் குறித்து...
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்காக 10 அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரத்தை ஐபிஎல் நிர்வாகம் இன்று (நவம்பர் 17) வெளியிட்டுள்ளது.
அடுத்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக வீரர்களுக்கான ஐபிஎல் மினி ஏலம் கோவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்பாக அணிகள் அனைத்தும் வீரர்களை தக்கவைப்பதற்கும், விடுவிப்பதற்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு,
சென்னை சூப்பர் கிங்ஸ்
அகீல் ஹொசைன், அன்ஷுல் கம்போஜ், ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், குர்ஜப்நீத் சிங், ஜாக் எட்வர்ட்ஸ் (டிரேடிங்), ஜேமி ஓவர்டன், கார்த்திக் சர்மா, லியம் லிவிங்ஸ்டன் (டிரேடிங்), முகேஷ் சௌதரி, நூர் அகமது, ராகுல் சஹார், ராமகிருஷ்ணா கோஷ், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, ஷ்ரேயாஸ் கோபால், உர்வில் படேல்.
தில்லி கேபிடல்ஸ்
அஷுத்தோஷ் சர்மா, ஆகிப் நபி, அக்ஷர் படேல், டேவிட் மில்லர், கே.எல்.ராகுல், கைல் ஜேமிசன், லுங்கி இங்கிடி, மாதவ் திவாரி, முகேஷ் குமார், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் (டிரேடிங்), சமீர் ரிஸ்வி, திரிபுரானா விஜய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், ஸீசன் அன்சாரி (டிரேடிங்).
குஜராத் டைட்டன்ஸ்
அனூஜ் ராவத், அசோக் சர்மா, கிளன் பிலிப்ஸ், குர்னூர் பிரார், ஹர்ஷல் படேல் (டிரேடிங்), ஜேசன் ஹோல்டர், ஜெயந்த் யாதவ், ஜோஸ் பட்லர், ககிசோ ரபாடா, குமார் குஷாக்ரா, மானவ் சுதர், முகமது சிராஜ், முகமது அர்ஷத் கான், நிஷாந்த் சிந்து, பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர், ராகுல் திவாட்டியா, ரஷீத் கான், சாய் சுதர்சன், ஷுப்மன் கில், டாம் பாண்டன், வாஷிங்டன் சுந்தர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அங்க்ரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், கேமரூன் கிரீன், ஃபின் ஆலன், ஹர்ஷித் ராணா, கார்திக் தியாகி, மணீஷ் பாண்டே, பிரசாந்த் சோலங்கி, ரமன்தீப் சிங், ரிங்கு சிங், ரோவ்மன் பௌவல், சர்தாக் ரஞ்சன், சௌரப் துபே, சுனில் நரைன், டிம் செய்ஃபெர்ட், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்
அப்துல் சமத், அய்டன் மார்க்ரம், ஆகாஷ் சிங், அக்ஷத் ரகுவன்ஷி, அர்ஜூன் டெண்டுல்கர், அர்ஷின் குல்கர்னி, ஆயுஷ் பதோனி, திக்வேஷ் சிங் ரதி, ஜோஷ் இங்லிஷ், குல்தீப் யாதவ் (டிரேடிங்), மயங்க் யாதவ், மிட்செல் மார்ஷ், மோஷின் கான், முகுல் சௌதரி, நிகோலஸ் பூரன், பிரின்ஸ் யாதவ், சாம் கரண் (டிரேடிங்), ஷபாஸ் அகமது.
மும்பை இந்தியன்ஸ்
அர்ஷ்தீப் சிங் (டிரேடிங்), அஷ்வனி குமார், கார்பின் பாஷ், ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் சாண்ட்னர், நமன் திர், குயிண்டன் டி காக், ரகு சர்மா, ராஜ் அங்கத் பவா, ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டான், ஷர்துல் தாக்குர், ஷெர்பேன் ரூதர்போர்டு, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வில் ஜாக்ஸ்.
பஞ்சாப் கிங்ஸ்
அஸ்மதுல்லா ஓமர்ஸாய், பென் துவார்ஷூயிஸ், கூப்பர் கானலி, ஹார்திக் பாண்டியா (டிரேடிங்), ஹர்னூர் பன்னு, ஹர்பிரீத் பிரார், மார்கோ யான்சென், மார்கஸ் ஸ்டாய்னிஸ், முஷீர் கான், பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷஷாங் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யான்ஷ் ஷெட்ஜ், விஷ்ணு வினோத், வைஷாக் விஜயகுமார், சேவியர் பார்ட்லெட், யஷ் தாக்குர், யுஸ்வேந்திர சஹால்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
அமன் ராவ் பேராளா, பிரிஜேஷ் சர்மா, தாசுன் ஷானகா, துருவ் ஜுரெல், டோனோவன் ஃபெரைரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், லுஹான் டி பிரிடோரியஸ், மணிமாறன் சித்தார்த் (டிரேடிங்), முகமது ஷமி (டிரேடிங்), நண்ட்ரே பர்கர், ரவி பிஷ்னோய், ரவீந்திர ஜடேஜா, ரியான் பராக், சந்தீப் சர்மா, ஷுபம் துபே, சுஷாந்த் மிஸ்ரா, வைபவ் சூர்யவன்ஷி, யஷ் ராஜ் புஞ்சா, யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
அபிநந்தன் சிங், புவனேஷ்குமார், தேவ்தத் படிக்கல், ஜேக்கப் டஃபி, ஜித்தேஷ் சர்மா, ஜோர்டான் காக்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கனிஷ்க் சௌகான், க்ருணால் பாண்டியா, நுவான் துஷாரா, பில் சால்ட், ரஜத் படிதார், ராஷிக் தர், ரோமாரியோ ஷெப்பர்டு, சூயாஷ் சர்மா, டிம் டேவிட், வெங்கடேஷ் ஐயர், விக்கி ஓஸ்ட்வால், விராட் கோலி, யஷ் தயாள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
அபிஷேக் சர்மா, அனிகேத் வர்மா, பிரைடான் கார்ஸ், எஷான் மலிங்கா, ஹர்ஷ் துபே, ஹென்ரிச் கிளாசன், இஷான் கிஷன், கலீல் அகமது (டிரேடிங்), கிரய்ன்ஸ் ஃபுல்டெரா, நாதன் எல்லிஸ் (டிரேடிங்), நிதீஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ், பிரஃபுல் ஹிங்கே, ஷகிப் ஹுசைன், சுனில் அரோரா, ஷிவாங் குமார், சமரன் ரவிச்சந்திரன், நடராஜன் (டிரேடிங்).