ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் தங்களுக்குள் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளன. இந்தப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 19) அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
15 பேர் கொண்ட அணியை நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக வழிநடத்துகிறார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி விவரம்
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மெஹிதி ஹாசன் மிராஸ் (துணைக் கேப்டன்), தன்சித் ஹாசன் தமிம், ஷாத்மன் இஸ்லாம், சௌமியா சர்க்கார், மோமினுல் ஹேக், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், தௌகித் ஹிரிடாய், ஜேக்கர் அலி, தைஜுல் இஸ்லாம், ஹாசன் மஹ்முத், சையத் அகமது, எபோடாட் சௌதரி, ஷோரிஃபுல் இஸ்லாம்.
The country's cricket board announced the Bangladesh squad for the Test match against Afghanistan today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.