FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

போலந்து குத்துச்சண்டை

போலந்து சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம், சரிதாதேவி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


போலந்து சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம், சரிதாதேவி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
கிளிவைஸ் நகரில் 13-ஆவது சைலேஷியன் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் 5 முறை உலக சாம்பியன் மேரிகோம், 48 கிலோ எடைப்பிரிவில் நேரடி தகுதி பெற்றுள்ளார். ரிது கிரெவால் (51 கிலோ), லவ்லினா 69 கிலோ), ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
சீமா புனியா, பாசுமட்டாரி, சஷி சோப்ரா, ஆகியோர் தத்தமது ஆட்டங்களில் தோல்வியுற்றனர். 
ஜூனியர் பிரிவில் ராஜ் சாஹிபா (70 கிலோ), நேஹா (75 கிலோ) கோமல் (80 கிலோ) அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments