உலகின் மிக நீளமான கிரிக்கெட் பேட்! 
செய்திகள்

உலகின் மிக நீளமான கிரிக்கெட் பேட்!

இந்தியாவில் கிரிக்கெட்டை எந்த அளவிற்கு ரசிக்கிறார்களோ அதே அளவு கிரிக்கெட் பேட்களின் மீதும் விளையாட்டு வீரர்களுக்கு தனிக் கவனம் இருந்தே வருகிறது.

DIN

இந்தியாவில் கிரிக்கெட்டை எந்த அளவிற்கு ரசிக்கிறார்களோ அதே அளவு கிரிக்கெட் பேட்களின் மீதும்  தனிக் கவனம் இருந்தே வருகிறது.

காஷ்மீர் வில்லோவிலிருந்து மங்கூஸ் பேட் வரை விதவிதமான மட்டைகள் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் போட்டியில் பயன்படுத்த முடியாத பேட்டை ஐசிசி டி20-க்கான இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் ‘ராயல் ஸ்டாக்’ நிறுவனம் ஹைதராபாத்தில்  உருவாக்கியிருக்கிறார்கள்.

56.1 அடியில் 9000 கிலோவில் உருவாக்கப்பட்ட இந்த கிரிக்கெட் பேட்டில் ரசிகர்கள் கையெழுத்திட்டு இந்தியா போட்டியில் வெல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT