சன் ரைசர்ஸில் டிராவிஸ் ஹெட்; ராஜஸ்தானில் ரோவ்மன் பாவெல்
ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரோவ்மன் பாவெலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் எடுத்துள்ளது.
துபை: ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரோவ்மன் பாவெலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் எடுத்துள்ளது.
துபையில் ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகின்றன. இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன.
ரோவ்மன் பாவெல்
Advertisement
Advertisement
அடிப்படை விலை: ரூ. 1 கோடி
இவரை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முனைப்பு காட்டினர். இறுதியாக ரூ. 7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்தது.
டிராவிஸ் ஹெட்
அடிப்படை விலை: ரூ. 2 கோடி
இவரை ஏலத்தில் எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முனைப்பு காட்டினர். இறுதியாக ரூ. 6.8 கோடிக்கு சன்ரைசர்ஸ் எடுத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.