இறுதிப் போட்டியில் வான வேடிக்கை!
உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்தில் இந்திய விமான படையினர் நடத்திய வான வேடிக்கை பார்வையாளர்களை கவர்ந்தது.
கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
இதையும் படிக்க: நாயகி ஆவதே தற்போதைய குறிக்கோள்: ஜிகர்தண்டா நாயகி சஞ்சனா நடராஜன்!
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டிக்கு இந்திய விமான படையினர் சார்பாக சூர்ய கிரண் குழுவினர் விமானங்களை வைத்து சாகச நிகழ்ச்சியை நடத்தினர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும்: நயன்தாராவின் நெகிழ்ச்சி பதிவு!
இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இணையத்திலும் இந்த விடியோக்கள் வைரலாகி வருகிறது.
டாஸ் வென்ற ஆஸி. அணி பௌலிங் செய்கிறது. இந்திய அணி 9 ஓவர் முடிவில் 66/1 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.