முதல் விக்கெட் எடுத்த குஷியில் மே.இ.தீவுகள் அணி வீரரின் கொண்டாட்டம்: வைரல் விடியோ!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டினை எடுத்த மே.இ.தீ. அணியின் வீரர் கொண்டாடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டினை எடுத்த மே.இ.தீ. அணியின் வீரர் கொண்டாடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்ப்யணம் செய்துள்ள மே.இ.தீ. அணி முதல் டெஸ்ட்டில் ஆஸி.இடம் தோற்றது. 2வது டெஸ்ட்டில் மே.இ.தீ. அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸி. 289/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இதையும் படிக்க: முதல் விக்கெட் எடுத்த குஷியில் மே.இ.தீவுகள் அணி வீரரின் கொண்டாட்டம்: வைரல் விடியோ!
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் மே.இ.தீ. அணியை சேர்ந்த கெவின் சின்க்ளேர் பேட்டிங்கில் 50 ரன்களும் பௌலிங்கில் ஆஸி.யின் முக்கியமான பேட்டர் கவாஜா (75 ரன்கள்)வை வீழ்த்தினார். தனது முதல் விக்கெட் எடுத்த குஷியில் தலைகீழாக பல்டி அடித்தார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 2வது இன்னிங்ஸில் மே.இ.தீ. அணி 106/ 3 ரன்கள் எடுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.