FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியா வர மறுக்கும் பாக். ஹாக்கி அணி?

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், தங்களின் ஆட்டங்களை இந்தியாவுக்கு வெளியே பொதுவான இடத்தில் நடத்துமாறு, பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம், ஆசிய ஹாக்கி சம்மேளனத்திடம் கோரியுள்ளது.

17 செப்டம்பர் 2026, 5:04 am IST
பாகிஸ்தான் ஹாக்கி அணி. - கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், தங்களின் ஆட்டங்களை இந்தியாவுக்கு வெளியே பொதுவான இடத்தில் நடத்துமாறு, பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம், ஆசிய ஹாக்கி சம்மேளனத்திடம் கோரியுள்ளது.

அக்டோபா் - நவம்பரில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியா வரும் என, அந்த மாநில முதல்வா் பகவந்த் மான் அண்மையில் தெரிவித்தாா். இந்நிலையில், அதை மறுக்கும் விதமாக பாகிஸ்தான் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது.

இந்தியாவுடனான இருதரப்பு உறவில் பதற்றம் நிலவுவதால், பாகிஸ்தான் வீரா்கள், அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் அணியின் ஆட்டங்களை மட்டுமோ அல்லது ஒட்டுமொத்த போட்டியைமோ இந்தியாவிலிருந்து இடமாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் சம்மேளன தலைவா் மோஹியுதின் அகமது வனி வலியுறுத்தியுள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments