வாஜ்பாய் மறைவு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது: நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்
மிகப்பெரிய ராஜ்ஜியத்தின் தலைவரான திரு.வாஜ்பாய் அவர்களின் மறைவு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை 05.05 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
மிகப்பெரிய ராஜ்ஜியத்தின் தலைவரான திரு.வாஜ்பாய் அவர்களின் மறைவு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.