FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு

முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்சிஏ படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம்

Updated On : 8 ஜூன் 2018, 2:38 am IST
பகிர்:

முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்சிஏ படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது. தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 13 -ஆம் தேதி முதல் இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் இந்த முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments