FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காலமானார்: மீனாட்சி கிருஷ்ணன்

தினமணி நாளிதழின் ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாய் மீனாட்சி  கிருஷ்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 89.

28 ஜனவரி 2024, 1:30 am IST
மீனாட்சி கிருஷ்ணன்
பகிர்:


தினமணி நாளிதழின் ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாய் மீனாட்சி  கிருஷ்ணன் இன்று (புதன்கிழமை)  காலை காலமானார். அவருக்கு வயது 90.

உடல் நலக் குறைவு காரணமாக காலையில் சென்னை, நொளம்பூரிலுள்ள இல்லத்தில்  அவர் காலமானார்.

மீனாட்சி கிருஷ்ணன், அம்பாசமுத்திரம் மதுரா கோட்ஸில் (ஹார்வி மில்) மேலாளராகப் பணிபுரிந்த  காலஞ்சென்ற வி.எஸ்.ஆர். கிருஷ்ணனின் மனைவி.

Advertisement

Advertisement

அவருக்கு மகன் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், மகள் அஞ்சனிநாதன் ஆகியோர் உள்ளனர்.

இறுதிச் சடங்குகள் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் எனக்  குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புக்கு: 7358188610, 9952932499

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments